HOME

Thursday, July 5, 2018

PINTEREST தளத்தின் வடிவமைப்புக்கு உங்கள் FACE BOOK LIKE PAGE ஐ மாற்றுவது எப்படி.

PINTEREST தளத்தின் வடிவமைப்புக்கு உங்கள் FACE BOOK LIKE PAGE ஐ மாற்றுவது எப்படி.


அமெரிக்காவில் 3 வது சமூக வலைத்தளமாக அசுர வளர்ச்சி கண்டு வளர்ச்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது PINTEREST.COM எனும் தளம். இதன் குறுகிய கால வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதன் வடிவமைப்பே ஆகும். 

இந்த PINTEREST தளத்தின் வடிவமைப்பினை போல் உங்கள் FACE BOOK லைக் பேஜ் இணை இலகுவாக மாற்றி பார்க்க முடியும். இதற்கு உதவுகிறது PINVOLVE எனும் APP . இதனை செயற்படுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் நேரமெல்லாம் உங்கள் வடிவமைப்பினை PINTEREST தள வடிவமைப்பில் பார்க்க முடிவதுடன் இலகுவாக உங்கள் பதிவுகளை PINTEREST தளத்தில் இணைக்க முடியும்.

இந்த வசதியினை பெற உங்கள் FACE BOOK கணக்கினை திறந்து கொண்டு இந்த லிங்க் சென்று அதிலே ADD TO MY PAGE என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும். 


 Drop down பட்டனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK PAGE இணை தெரிவு செய்து ADD PAGE TAPஎன்பதை கிளிக் செய்தால் போதும் உங்கள் லைக் பேஜ் தற்போது PINTEREST தளத்தின் வடிவமைப்பில் பார்பதற்கான வசதியை கொண்டிருக்கும். 

PINTEREST தள வடிவமைப்பில் பார்ப்பதற்கு PINVOLE என்பதை கிளிக் செய்து பார்க்க முடியும்.இதனை வாசகர்களும் செயற்படுத்த முடியும். அத்துடன் பதிவுகளை PIN IT என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவுகளை பகிர முடியும்.